பருத்தி
இந்தியா உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும்.
ஒரு முக்கிய வணிகப் பயிரான பருத்தி, காரீப் பருவத்தில் சுமார் 11-12 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பருத்தி விவசாயம் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதுடன், பருத்தி அரைத்தல் (ஜின்னிங்), அழுத்துதல் (பிரெஸ்ஸிங்) மற்றும் போக்குவரத்து போன்ற அது சார்ந்த தொழில்களை இயக்குகிறது.
உங்கள் பருத்திப் பயிருக்கு பாஸ்பரஸ் (மணிச்சத்து) ஏன் தேவைப்படுகிறது?
வலுவான வேர் மற்றும்
ஆரம்பகால பயிர் நிலைநிறுத்தம்
பாஸ்பரஸ் சத்தானது ஆழமான வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இது பருத்திச் செடிகள் விரைவாக நிலைபெறவும், ஆரம்பகால வறட்சி போன்ற அழுத்தங்களைத் தாங்கவும், மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தவும் உதவுகிறது.
பூத்தல், சப்பைகள்/காய்கள்
உருவாக்கம் மற்றும் தக்கவைத்தல்
இது ஆற்றல் பரிமாற்றத்திற்கு (ATP) உதவுகிறது, இது பூக்கும் காலத்தில் மிகவும் அவசியமானதாகும்; இது சிறந்த முறையில் காய்கள் பிடிப்பதற்கும், சப்பைகள் மற்றும் காய்கள் கொட்டுவதைக் குறைப்பதற்கும், பயிர் ஒரே சீராக வளர்வதற்கும் வழிவகுக்கிறது.
மகசூல் மற்றும்
பஞ்சின் தரம் மேம்பாடு
போதுமான அளவு பாஸ்பரஸ் சத்து இருக்கும்போது, அது பருத்திக் காயின் அளவு, விதை வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துகிறது, மேலும் இறுதியில் ஒட்டுமொத்த மகசூலையும், பஞ்சின் இழை வலிமை மற்றும் தரத்தையும் அதிகரிக்கிறது.
பாசனப் பருத்தி (வீரிய ரகம்)
அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் உரம் அளவு (கிலோ/ஹெக்டேர்)
நைட்ரஜன்
80
பாஸ்பரஸ்
40
பொட்டாசியம்
40
சல்பர்
20
நுண்ணூட்டச்சத்துக்கள்
துத்தநாக சல்பேட்
25
கிலோ/ஹெக்டேர்
மெக்னீசியம் சல்பேட்
10
கிலோ/ஹெக்டேர்
OCP Nutricrops TSP உர அளவு: P தேவைக்கு (கிலோ/ஹெக்டேர்)
உர அளவு
87
உரமிடுவதற்கான சிறந்த முறை
விதை வரிசைக்கு அல்லது குழி ஊன்றி விதைக்கப்பட்ட பருத்திக்கு பக்கவாட்டில் 5 - 10 செ.மீ அகலப் பட்டையாக உரத்தை இட வேண்டும். உரம் விதையிலிருந்து 5 - 6 செ.மீ தொலைவில் வைக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
பாசனப் பருத்தி (மேம்படுத்தப்பட்ட ரகம்)
அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் உரம் அளவு (கிலோ/ஹெக்டேர்)
நைட்ரஜன்
80
பாஸ்பரஸ்
40
பொட்டாசியம்
40
சல்பர்
20
Micronutrient
துத்தநாக சல்பேட்
25
கிலோ/ஹெக்டேர்
OCP Nutricrops TSP உர அளவு: P தேவைக்கு (கிலோ/ஹெக்டேர்)
உர அளவு
87
உரமிடுவதற்கான சிறந்த முறை
விதை வரிசைக்கு அல்லது குழி ஊன்றி விதைக்கப்பட்ட பருத்திக்கு பக்கவாட்டில் 5 - 10 செ.மீ அகலப் பட்டையாக உரத்தை இட வேண்டும். உரம் விதையிலிருந்து 5 - 6 செ.மீ தொலைவில் வைக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பாசனப் பருத்தி (பி.டி)
அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் உரம் அளவு (கிலோ/ஹெக்டேர்)
நைட்ரஜன்
120
பாஸ்பரஸ்
60
பொட்டாசியம்
60
சல்பர்
20
நுண்ணூட்டச்சத்துக்கள்
துத்தநாக சல்பேட்
25
கிலோ/ஹெக்டேர்
OCP Nutricrops TSP உர அளவு: P தேவைக்கு (கிலோ/ஹெக்டேர்)
உர அளவு
130
உரமிடுவதற்கான சிறந்த முறை
விதை வரிசைக்கு அல்லது குழி ஊன்றி விதைக்கப்பட்ட பருத்திக்கு பக்கவாட்டில் 5 - 10 செ.மீ அகலப் பட்டையாக உரத்தை இட வேண்டும். உரம் விதையிலிருந்து 5 - 6 செ.மீ தொலைவில் வைக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மானாவாரிப் பருத்தி
அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் உரம் அளவு (கிலோ/ஹெக்டேர்)
நைட்ரஜன்
40
பாஸ்பரஸ்
20
பொட்டாசியம்
40
சல்பர்
20
நுண்ணூட்டச்சத்துக்கள்
துத்தநாக சல்பேட்
25
கிலோ/ஹெக்டேர்
OCP Nutricrops TSP உர அளவு: P தேவைக்கு (கிலோ/ஹெக்டேர்)
உர அளவு
43
உரமிடுவதற்கான சிறந்த முறை
விதை வரிசைக்கு அல்லது குழி ஊன்றி விதைக்கப்பட்ட பருத்திக்கு பக்கவாட்டில் 5 - 10 செ.மீ அகலப் பட்டையாக உரத்தை இட வேண்டும். உரம் விதையிலிருந்து 5 - 6 செ.மீ தொலைவில் வைக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள்: தமிழ்நாடு
முக்கியமாக பயிரிடப்படும் மாநிலங்கள்: மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான்
ஆதாரம்: பயிர் விபரங்கள்
ஆதாரம்: அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் உரம் அளவு (கிலோ/ஹெக்டேர்)
© Nutricrops 2025 Legal பயன்பாட்டு விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | குக்கீ கொள்கை | மூலம் மற்றும் தரவு